Central Bank of India வங்கியில் வேலை – ரூ.25,000/- வரை சம்பளம்

0
Central Bank of India வங்கியில் வேலை - ரூ.25,000/- வரை சம்பளம்
Central Bank of India வங்கியில் வேலை - ரூ.25,000/- வரை சம்பளம்
Central Bank of India வங்கியில் வேலை – ரூ.25,000/- வரை சம்பளம் 

Central Bank of India வங்கியில் Counsellor & Director பணிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக முன்னரே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மத்திய வங்கி:

Central Bank of India மத்திய வங்கியில் Counsellor & Director பணிக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் பணி பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

சித்திரை முதல் நாளில் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் – தமிழக அரசு உத்தரவு!!

தகுதிகள்:

Counsellor & Director பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு/ யுஜிசியினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate / Post Graduate Degree டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Agriculture Finance Officer / Rural Development Officer / Agriculture Officers converted to mainstream of banking / Lead District Managers and Counselor leaders / Counselor members of Training Centers / Colleges with specialization in Rural Development போன்ற துறைகளில் Officers ஆக பணியாற்றியவர்களாக இருப்பது நல்லது. மேலும் பணியில் அதிகபட்சம் 15-20 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பம்:

Counsellor & Director பணிக்கு குறைந்தபட்சம் ரூ.15,000 முதல் அதிகபட்சம் ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படும். பதிவாளர்கள் Personal Interview அடிப்படையில்  தேர்வு செய்யப்படவுள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நாளைக்குள் (15.4.2021) தங்களின் விண்ணப்பங்களை உரிய முகவரிக்கு தக்க சான்றிதழ்களுடன் அனுப்ப வேண்டும்.

Download Notification 2021 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!