Central Bank of India பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் – தேர்வு எழுத தேவையில்லை!!

0
Central Bank of India பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் – தேர்வு எழுத தேவையில்லை!!
Central Bank of India பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் – தேர்வு எழுத தேவையில்லை!!

Central Bank of India பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் – தேர்வு எழுத தேவையில்லை!!

Central Bank of India எனப்படும் இந்திய மத்திய வங்கியில் காலியாக உள்ளதாக Director for RSETI, Raisen பணிகளுக்கு புதிய காலிப்பணியிட அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Central Bank of India வேலைவாய்ப்பு விவரங்கள்:

இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அரசு/ யுஜிசியினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில்/ பணி சம்பத்தப்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation Degree டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சேவை புரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

அவற்றில் Officer Cadre பிரிவில் கட்டாயமாக 15 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பதிவாளர்கள் அனைவரும் Personality Test அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படவுள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்டுவோருக்கு அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Mobile, Conveyance pay மற்றும் Travelling Allowances இவற்றிற்காக ரூ.5,300/- வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமையானவர்கள் 25.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின்விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுத்தப்படுகிறார்கள்.

Official Notification and Application Form

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!