ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் மத்திய வங்கி வேலைவாய்ப்பு 2020!
மத்திய வங்கி (Central Bank of India)யில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. ஆலோசகர் (Counselor FLC) பணிக்கு பல இடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | மத்திய வங்கி |
பணிகள் | Counselor FLC |
மொத்த பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.12.2020 |
Counselor காலிப்பணியிடங்கள்:
Central Bank of India வில் ஆலோசகர் (Counselor FLC) பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
TN Police “FB
Group” Join Now
Central Bank of India வயது வரம்பு:
விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 65 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Counselor FLC கல்வி தகுதி:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Graduate / Post Graduate முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
CBI விண்ணப்பிக்கும் முறை:
Central Bank of India வில் ஆலோசகர் (Counselor) பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 18.12.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
Download Central Bank of India Counselor Notification 2020 Pdf
TNEB Online Video Course
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்





I want govt job in 8th std
Diploma Marine engineering vacancy