மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு 2020
இந்தியாவின் மத்திய வங்கியில் காலியாக உள்ள Director, Office Assistant, Attender & FLCC Counselor பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளம் வாயிலாக செய்து கொள்ளலாம். தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
நிறுவனம் | Central Bank of India |
பணியின் பெயர் | Director, Office Assistant, Attender & FLCC Counselor |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 05.07.2020 & 13.07.2020 (Director) |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
இந்தியாவின் மத்திய வங்கியில் Director, Office Assistant, Attender & FLCC Counselor பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 35 அதிகபட்சம் 65 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் 8th/ Degree/ PG Degree/ Graduate viz. BSW/BA/B.Com with computer knowledge அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஊதியமாக கீழ்கண்டவாறு வழங்கப்படும்.
- Director: Rs.25000
- OA: Rs.12000
- Attender: Rs.8000
- FLCC Counselor: Rs.15000
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview செயல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 05.07.2020 மற்றும் 13.07.2020 (Director) அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.
Government job in Tamil Nadu villupuram district