இந்திய சென்சஸ் இயக்குநரக வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

0
இந்திய சென்சஸ் இயக்குநரக வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள் !!!
இந்திய சென்சஸ் இயக்குநரக வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

இந்திய சென்சஸ் இயக்குநரக வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தில் (Census India) காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் படி சமீபத்தில் தான் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் Retired Officers/ Officials பணிகளுக்கு 05 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Census வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. பதிவாளர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மத்திய/ மாநில/ யூனியன் பிரதேசண்களின் ஏதேனும் ஒரு துறை அல்லது அது சாந்த நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்
  3. RGI விதிகளின்படி Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 26.02.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDF & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!