தமிழகத்தில் இலவச செல்போன், ஆவின் பால் விலை குறைப்பு? முதல்வர் கேள்வி!

0
தமிழகத்தில் இலவச செல்போன், ஆவின் பால் விலை குறைப்பு? முதல்வர் கேள்வி!
தமிழகத்தில் இலவச செல்போன், ஆவின் பால் விலை குறைப்பு? முதல்வர் கேள்வி!
தமிழகத்தில் இலவச செல்போன், ஆவின் பால் விலை குறைப்பு? முதல்வர் கேள்வி!

தமிழகத்தில் இலவச செல்போன், ஆவின் பால் விலை குறைப்பு போன்ற கோரிக்கைகளை அதிமுக அரசு அரசு நிறைவேற்றியாத என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்றும் உறுதியளித்துள்ளார்.

முதல்வர் கேள்வி :

தமிழகத்தில் தலைமையேற்றுள்ள திமுக அரசு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது. அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொன்றாக நிறைவேற்றியும் வருகிறது. கொரோனா பேரிடரை சவாலாக எடுத்துக்கொண்டு தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அடுத்த பணியாக துறை வாரியாக செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – அரசு சுற்றறிக்கை!!

அதனை தொடர்ந்து கடந்த 4-ந் தேதி அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆகஸ்ட் 13-ந்தேதி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டு அதன்படி இ பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பொது மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்து இன்று விவாதம் தொடங்கியது. இந்த பட்ஜெட் தாக்கல் குறித்த விவாதத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றி வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

அப்போது அவர் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு அதிமுக நிதி ஒதுக்கவில்லை. அதிமுக அரசு செயல்திறன் இல்லாமல் இருந்ததால் தான் கடன் அதிகரித்து இருக்கிறது என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் இலவச செல்போன், ஆவின் பால் விலை குறைப்பு போன்ற கோரிக்கைகளை அதிமுக அரசு அரசு நிறைவேற்றியாத என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்றும் உறுதியளித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!