காதலர் தின கவலையில் சமந்தா, தனுஷ் – விவாகரத்தான பிரபலங்கள்! ரசிகர்கள் அதிர்ச்சி!

0
காதலர் தின கவலையில் சமந்தா, தனுஷ் - விவாகரத்தான பிரபலங்கள்! ரசிகர்கள் அதிர்ச்சி!
காதலர் தின கவலையில் சமந்தா, தனுஷ் - விவாகரத்தான பிரபலங்கள்! ரசிகர்கள் அதிர்ச்சி!
காதலர் தின கவலையில் சமந்தா, தனுஷ் – விவாகரத்தான பிரபலங்கள்! ரசிகர்கள் அதிர்ச்சி!

உலகம் முழுவதும் இன்று (பிப். 14) ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் காதலுக்கு எடுத்துக்காட்டாய் இருந்த பிரபலங்கள் சில மாதங்களுக்கு முன் விவாகரத்து செய்து கொண்டதால் அவர்களுக்கு இன்று கவலையான நாளாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரபலங்களின் காதலர் தினம்:

ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. அதில் வயது வித்தியாசத்தை மறந்து பலர் இந்த நாளில் தனக்கு பிடித்தமானர்களுக்கு பிடித்த பொருள்களை வாங்கி கொடுத்து தனது மகிழ்ச்சியை தெரிவிப்பார்கள். இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர், நடிகைகள் காதலித்து திருமண பந்தத்தில் இணைந்து இருக்கின்றனர். அவர்களையே எடுத்துக்காட்டாய் வைத்துக் கொண்டு அவர்களது ரசிகர்கள் இருந்து வந்தனர்.

பீஸ்ட் படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் ரிலீஸ் நேரம் அதிகாரப்பூரவ அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

ஆனால் அவர்களின் விவாகரத்து செய்திகள் சமீபத்தில் வெளியான நிலையில் அதை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். முதலாவதாக நடிகை, சமந்தா நாகசைதன்யா ஜோடியை எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சுமூகமாக சென்ற திருமண வாழ்க்கையில் திடீரென விவாகரத்து குறித்த வதந்திகள் வந்தது. ஆனால் அது உண்மை தான் என அவர்களே தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.

கண்ணனிற்கு பாசத்துடன் சாப்பாடு ஊட்டிய மூர்த்தி – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” புது கடை திறப்பு கொண்டாட்டம்!

அவர்கள் ஒருபுறம் இருக்க காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த தனுஷ், ஐஸ்வர்யா தம்பதி திடீரென சில காரணங்களால் விவாகரத்து வாங்கி பிரிந்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தில் இந்த காதல் ஜோடிகள் சங்கடமாக இருப்பார்கள் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். என்ன தான் திருமண வாழ்க்கை ஒரு புறம் சோகமாக இருந்தாலும், இருவரும் தங்களது தொழிலில் முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!