பொறியியல் முடித்தவர்க்கு ரூ.85,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

3
மத்திய அரசு நிறுவனத்தில் பொறியாளர்களுக்கான வேலை - 109 காலிப்பணியிடங்கள்
மத்திய அரசு நிறுவனத்தில் பொறியாளர்களுக்கான வேலை - 109 காலிப்பணியிடங்கள்

பொறியியல் முடித்தவர்க்கு ரூ.85,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை

மத்திய அரசின் Certification Engineers International லிமிடெட் (CEIL) நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களுக்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Engineer, Sr. Engineer, Dy. Manager, Engineer Specialist, Sr. Engineer Specialist & Officer போன்ற பணிகளுக்கு காலியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது திறமையான இந்திய குடிமக்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெருவர். இந்த அரசு பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ள தேவையான விவரங்கள் கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CEIL
பணியின் பெயர் Engineer, Sr. Engineer, Dy. Manager, Engineer Specialist, Sr. Engineer Specialist & Officer
பணியிடங்கள் 109
கடைசி தேதி 09.01.2021
விண்ணப்பிக்கும் முறை Mail
CEIL பணியிடங்கள் :

Certification Engineers International லிமிடெட் (CEIL) நிறுவனத்தில் 109 காலிப்பணியிடங்கள் Engineer, Sr. Engineer, Dy. Manager, Engineer Specialist, Sr. Engineer Specialist & Officer ஆகிய பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணிகள் – வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30-40 வயது வரை இருக்கலாம். பதிவு செய்வதற்கு முன் ஒவ்வொரு பணிகளுக்குமான வயது வரம்பினை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

TN Police “FB Group” Join Now

CEIL கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்களில் Engineering/ Diploma/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.41,250/- முதல் அதிகபட்சம் ரூ.85,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

CEIL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 09.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தில் தங்களின் விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரைவாக அனுப்பிட வேண்டும்.

Official Notification 

Bio Data/ CV Format

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!