ரூ.85,000/- ஊதியத்தில் பொறியாளர்களுக்கான மத்திய அரசு வேலை

0
ரூ.85,000 ஊதியத்தில் பொறியாளர்களுக்கான அரசு வேலை
ரூ.85,000 ஊதியத்தில் பொறியாளர்களுக்கான அரசு வேலை

ரூ.85,000/- ஊதியத்தில் பொறியாளர்களுக்கான அரசு வேலை

மத்திய அரசின் Certification Engineers International லிமிடெட் (CEIL) நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களுக்காக அறிவிப்பு கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் வெளியாகியிருந்தது. அந்த அறிவிப்பில் Engineer, Sr. Engineer, Dy. Manager, Engineer Specialist, Sr. Engineer Specialist & Officer பணிகளுக்கு 109 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

CEIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30-40 வயது வரை இருக்கலாம்.
  2. பல்கலைக்கழகங்களில் Engineering/ Diploma/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. குறைந்தபட்சம் ரூ.41,250/- முதல் அதிகபட்சம் ரூ.85,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  4. விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 09.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தில் தங்களின் விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரைவாக அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் தற்போது அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளது. எனவே விரைந்து விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம் CEIL
பணியின் பெயர் Engineer, Sr. Engineer, Dy. Manager, Engineer Specialist, Sr. Engineer Specialist & Officer
பணியிடங்கள் 109
வயது வரம்பு 30-40
கல்வித்தகுதி Engineering/ Diploma/ MBA
ஊதியம் Rs.41,250/- to Rs.85,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Interview
கடைசி தேதி 09.01.2021
விண்ணப்பிக்கும் முறை Email

Official Notification 

Bio Data/ CV Format

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!