காரைக்குடியில் ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

0
காரைக்குடியில் ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை
காரைக்குடியில் ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை

காரைக்குடியில் ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் Part-Time Medical Officer பதவிக்கு காலியாக உள்ள பணியிடம் நேர்காணல் மூலம் நிரப்பபட உள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு 22.08.2020 அன்றுக்குள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் 
பணியின் பெயர் Part-Time Medical Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி  22.08.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரம்:
  1. மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் Part-Time Medical Officer பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
  2. MBBS Degree முடித்தவர்களுக்கு நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
  3. ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.10,890/- முதல் ரூ. 32,670/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  4. எல்லா வகையிலும் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நிர்வாக அதிகாரி, சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்குடி – 630 003 என்ற முகவரிக்கு 22.08.2020 மாலை 5.30 மணிக்குள் வந்துசேரும் படி அனுப்ப வேண்டும்.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!