CECRI – காரைக்குடி வேலைவாய்ப்பு 2020 !

0
CECRI - காரைக்குடி வேலைவாய்ப்பு 2020 !
CECRI - காரைக்குடி வேலைவாய்ப்பு 2020 !

CECRI – காரைக்குடி வேலைவாய்ப்பு 2020 !

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் Part-Time Male Medical Officer பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்கள் இப்பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் 
பணியின் பெயர் Medical Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி  01.09.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
பணியிடங்கள் :

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் Part Time Medical Officer பதவிக்கு 01 பணியிடம் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

பணிக்கான வயது வரம்பு விவரங்கள் பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

MBBS (MCI recognized full-time degree) முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.10,890/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள முகவரிக்கு 01.09.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!