ரூ.42,000 ஊதியத்தில் CECRI மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!

0
ரூ.42,000 ஊதியத்தில் CECRI மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது..!
ரூ.42,000 ஊதியத்தில் CECRI மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது..!
ரூ.42,000 ஊதியத்தில் CECRI மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!

காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Scientific Administrative Assistant, Project Associate & Senior Project Associate பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களையும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

CECRI Karaikudi வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, Scientific Administrative Assistant, Project Associate & Senior Project Associate பணிக்கென்று மொத்தமாக 14 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • Scientific Administrative Assistant (P01) பணிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • Project Associate-I (P02) பணிக்கு Chemistry / Physics பாடப்பிரிவில் M.Sc டிகிரி முடித்திருக்க வேண்டும்.
    Exams Daily Mobile App Download
  • Project Associate-I (P03) பணிக்கு Chemical Engineering பாடப்பிரிவில் B.E/ B.Tech டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • Project Associate-II (P04) பணிக்கு Chemical Engineering / Mechanical Engineering பாடப்பிரிவில் B.E/ B.Tech டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் இத்துடன் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Senior Project Associate (P05) பணிக்கு Chemistry பாடப்பிரிவில் M.Sc டிகிரியுடன் 4 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும் அல்லது Science / Engineering பாடப்பிரிவில் Doctoral Degree முடித்திருப்பது அவசியமாகும்.
  • Scientific Administrative Assistant (P01) பணிக்கு 50 வயது என்றும், Project Associate-I (P02) பணிக்கு 35 வயது என்றும், Project Associate-I (P03) பணிக்கு 35 வயது என்றும், Project Associate-II (P04) பணிக்கு 35 வயது என்றும், Senior Project Associate (P05) பணிக்கு 40 வயது என்றும், பணிக்கு தகுந்தாற்போல் அதிகபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் SC / ST / PWD / பெண் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் 05 வருடங்கள் மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு 03 வருடங்களும் வயது தளர்வுகள் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
  • Scientific Administrative Assistant (P01) பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஊதியமாக ரூ.18,000/- மற்றும் கூடுதல் தொகையாக HRA (as applicable) பெறுவார்கள்.
  • Project Associate-I (P02) பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஊதியமாக ரூ.25,000/- மற்றும் கூடுதல் தொகையாக HRA (as applicable) பெறுவார்கள்.
  • Project Associate-I (P03) பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஊதியமாக ரூ.31,000/- மற்றும் கூடுதல் தொகையாக HRA பெறுவார்கள்.
  • Project Associate-II (P04) பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஊதியமாக ரூ.35,000/- மற்றும் கூடுதல் தொகையாக HRA பெறுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

  • Senior Project Associate (P05) பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஊதியமாக ரூ.42,000/- மற்றும் கூடுதல் தொகையாக HRA (as applicable) பெறுவார்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியான நபர்கள் நேரடியாக நேர்காணல் வழியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் நேர்காணல் ஆனது பணிக்கு தகுந்தாற்போல் 28.06.2022 ம் தேதி முதல் 30.06.2022 ம் தேதி வரை நடைபெறும். மேலும் விரிவான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
CECRI Karaikudi விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் இறுதியில் உள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து நேரடியாக நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்றார்ப்போல் குறிப்பிட்டுள்ள தேதி அன்று நேரில் சென்று கலந்து கொள்ள அறிவுறுத்தபட்டதால், நாளை (30.06.2022) நேர்காணலுக்கு இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

CECRI Karaikudi Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!