காரைக்குடியில் மத்திய அரசு வேலை – ரூ.42,000 மாத சம்பளம்! டிகிரி தேர்ச்சி போதும்..!

0
காரைக்குடியில் மத்திய அரசு வேலை - ரூ.42,000 மாத சம்பளம்! டிகிரி தேர்ச்சி போதும்..!
காரைக்குடியில் மத்திய அரசு வேலை - ரூ.42,000 மாத சம்பளம்! டிகிரி தேர்ச்சி போதும்..!
காரைக்குடியில் மத்திய அரசு வேலை – ரூ.42,000 மாத சம்பளம்! டிகிரி தேர்ச்சி போதும்..!

காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Scientific Administrative Assistant, Project Associate & Senior Project Associate பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Electrochemical Research Institute, Karaikudi (CECRI)
பணியின் பெயர் Scientific Administrative Assistant, Project Associate & Senior Project Associate
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.06.2022 to 30.06.2022
விண்ணப்பிக்கும் முறை Walk In Interview
CECRI Karaikudi காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, Scientific Administrative Assistant, Project Associate & Senior Project Associate பணிக்கென்று மொத்தமாக 14 காலிப்பணியிடங்கள் தற்போது கீழுள்ளவாறு நிரப்ப உள்ளது.

Scientific Administrative Assistant (P01)) – 01

  • Project Associate-I (P02)) – 07
  • Project Associate-I (P03)) – 02
  • Project Associate-II (P04)) – 02
  • Senior Project Associate (P05) – 02
CECRI Karaikudi தகுதி விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையத்தில் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் கீழுள்ளவாறு பணிக்கு தகுந்த கல்வித் தகுதி பெற்றிருப்பது அவசியமாகும்.

  • Scientific Administrative Assistant (P01) பணிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • Project Associate-I (P02) பணிக்கு Chemistry / Physics பாடப்பிரிவில் M.Sc டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • Project Associate-I (P03) பணிக்கு Chemical Engineering பாடப்பிரிவில் B.E/ B.Tech டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • Project Associate-II (P04) பணிக்கு Chemical Engineering / Mechanical Engineering பாடப்பிரிவில் B.E/ B.Tech டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் இத்துடன் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • Senior Project Associate (P05) பணிக்கு Chemistry பாடப்பிரிவில் M.Sc டிகிரியுடன் 4 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும் அல்லது Science / Engineering பாடப்பிரிவில் Doctoral Degree முடித்திருப்பது அவசியமாகும்.
CECRI Karaikudi வயது வரம்பு:
  • Scientific Administrative Assistant (P01) பணிக்கு 50 வயது என்றும்,
  • Project Associate-I (P02) பணிக்கு 35 வயது என்றும்,
  • Project Associate-I (P03) பணிக்கு 35 வயது என்றும்,
  • Project Associate-II (P04) பணிக்கு 35 வயது என்றும்,
  • Senior Project Associate (P05) பணிக்கு 40 வயது என்றும், பணிக்கு தகுந்தாற்போல் அதிகபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
CECRI Karaikudi வயது தளர்வுகள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் SC / ST / PWD / பெண் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் 05 வருடங்கள் மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு 03 வருடங்களும் வயது தளர்வுகள் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

CECRI Karaikudi ஊதியத் தொகை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டபின் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் கீழுள்ளவாறு மாத ஊதியம் மற்றும் கூடுதல் தொகை பெறுவார்கள்.

  • Scientific Administrative Assistant (P01) பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஊதியமாக ரூ.18,000/- மற்றும் கூடுதல் தொகையாக HRA (as applicable) பெறுவார்கள்.
  • Project Associate-I (P02) பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஊதியமாக ரூ.25,000/- மற்றும் கூடுதல் தொகையாக HRA (as applicable) பெறுவார்கள்.

  • Project Associate-I (P03) பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஊதியமாக ரூ.31,000/- மற்றும் கூடுதல் தொகையாக HRA பெறுவார்கள்.
  • Project Associate-II (P04) பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஊதியமாக ரூ.35,000/- மற்றும் கூடுதல் தொகையாக HRA பெறுவார்கள்.
  • Senior Project Associate (P05) பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஊதியமாக ரூ.42,000/- மற்றும் கூடுதல் தொகையாக HRA (as applicable) பெறுவார்கள்.
CECRI Karaikudi தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியான நபர்கள் நேரடியாக நேர்காணல் வழியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் நேர்காணல் ஆனது பணிக்கு தகுந்தாற்போல் 28.06.2022 ம் தேதி முதல் 30.06.2022 ம் தேதி வரை நடைபெறும். மேலும் விரிவான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

CECRI Karaikudi விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் இறுதியில் உள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து நேரடியாக நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்றார்ப்போல் குறிப்பிட்டுள்ள தேதி அன்று நேரில் சென்று கலந்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

CECRI Karaikudi Notification PDF

CECRI Karaikudi Application PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!