மத்திய போதைப்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2021 – 37 காலிப்பணியிடங்கள் & விவரங்களுடன்..!

0
மத்திய போதைப்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2021 - 37 காலிப்பணியிடங்கள் & விவரங்களுடன்..!
மத்திய போதைப்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2021 - 37 காலிப்பணியிடங்கள் & விவரங்களுடன்..!
மத்திய போதைப்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2021 – 37 காலிப்பணியிடங்கள் & விவரங்களுடன்..!

மத்திய போதைப்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் விதத்தில் Senior Project Associate,Project Associate மற்றும் JRF பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. CDRI மத்திய அரசின் வேலைவாய்ப்பு பற்றிய முழு தகவல்களை நாங்கள் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (17.12.2021) விரைந்து விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Central Drug Research Institute
பணியின் பெயர் Senior Project Associate,Project Associate and JRF
பணியிடங்கள் 37
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
CDRI காலிப்பணியிடம்:

மத்திய போதைப்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் Senior Project Associate,Project Associate மற்றும் JRF பணிகளுக்கு 37 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

CDRI கல்வித்தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் கட்டாயம் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் பணிக்கு தொடர்பாக அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.

சிறந்த coaching centre – Join Now

CDRI வயது வரம்பு:

Senior Project Associate பதவிக்கு 40 வயதும், Project Associate பதவிக்கு 35 வயதும், JRF பதவிக்கு 30 வயதும் அதிகபட்ச வயது வரம்பாக உள்ளது.

CDRI ஊதிய விவரம்:

Senior Project Associate பதவிக்கு 42,000 ரூபாயும் , Project Associate – Ⅰ மற்றும் JRF பதவிக்கு 31,000 ரூபாயும் , Project Associate – Ⅱ பதவிக்கு 35,000 ரூபாயும் மாத ஊதியமாக அளிக்கப்படும். கூடுதல் தொகை பற்றிய விவரங்களுக்கு அறிவிப்பினை பார்வையிடவும்.

CDRI தேர்வு முறை:
  • Written Test.
  • Interview.
CDRI விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் நாங்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பை பயன்படுத்தி அறிவிப்பை நன்கு படித்துவிட்டு, ஆன்லைனில் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம். இதற்கு தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் 06.12.2021 முதல் 17.12.2021 அன்று மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

DOWNLOAD NOTIFICATION

APPLY ONLINE

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!