மத்திய அரசில் BE / B.Tech முடித்தவர்களுக்கான வேலை – 150+ காலியிடங்கள் || தேர்வு கிடையாது..!

0
மத்திய அரசில் BE / B.Tech முடித்தவர்களுக்கான வேலை - 150+ காலியிடங்கள் || தேர்வு கிடையாது..!
மத்திய அரசில் BE / B.Tech முடித்தவர்களுக்கான வேலை - 150+ காலியிடங்கள் || தேர்வு கிடையாது..!
மத்திய அரசில் BE / B.Tech முடித்தவர்களுக்கான வேலை – 150+ காலியிடங்கள் || தேர்வு கிடையாது..!

டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (CDOT) தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Registrar, Chief Finance Officer, Senior Manager/ Manager & Technology Development போன்ற பணிகளுக்கு 165 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு தகவல்களையும் இப்பதிவில் எளிமையாக தொகுத்துள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Centre for Development of Telematics (CDOT)
பணியின் பெயர் Registrar, Chief Finance Officer, Senior Manager/ Manager & Technology Development
பணியிடங்கள் 165
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CDOT காலிப்பணியிடங்கள் :

டெலி மேடிக்ஸ் மேம்பாட்டு மையத்தில் Registrar, Chief Finance Officer, Senior Manager/ Manager & Technology Development போன்ற பணிகளுக்கு என மொத்தம் 165 காலிப்பணியிடங்கள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Registrar – 01
  • Chief Finance Officer – 01
  • Sr. Manager/ Manager – 03
  • Technology Development – 160
CDOT கல்வி தகுதி :

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கட்டாயம் CA / ICWA / MBA / B.Tech (EC/ CS) / M.Tech (EC / CS) / PhD போன்ற ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி குறித்த கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

CDOT வயது வரம்பு :

Registrar / Chief Finance Officer பணிக்கு 50 வயது என்றும், Sr. Manager/ Manager / Technology Development பணிக்கு 45 வயது என்றும் வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

CDOT ஊதிய விவரங்கள் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணிக்கு பணியில் அமர்த்தப்படும் போது மாத ஊதியமாக ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை பதவியை பொறுத்து அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

CDOT தேர்வு முறை :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக எழுத்து தேர்வுகள் ஏதுமின்றி நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

CDOT விண்ணப்பிக்கும் முறை :

இந்த மத்திய அரசு பணிக்கு தகுதியான பட்டதாரிகள் கீழே உள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுத்துள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு 25.02.2022 அன்று விண்ணப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Download overall Notification PDF

Official Apply Online LINK

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!