ரூ.56,100/- ஆரம்ப ஊதியத்தில் அரசாங்க வேலைவாய்ப்பு – 160+ காலிப்பணியிடங்கள்..!

0
ரூ.56,100/- ஆரம்ப ஊதியத்தில் அரசாங்க வேலைவாய்ப்பு - 160+ காலிப்பணியிடங்கள்..!
ரூ.56,100/- ஆரம்ப ஊதியத்தில் அரசாங்க வேலைவாய்ப்பு - 160+ காலிப்பணியிடங்கள்..!
ரூ.56,100/- ஆரம்ப ஊதியத்தில் அரசாங்க வேலைவாய்ப்பு – 160+ காலிப்பணியிடங்கள்..!

டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (CDOT) ஆனது சற்றுமுன் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Registrar, Chief Finance Officer, Senior Manager / Manager & Technology Development ஆகிய பதவிக்கு என மொத்தமாக 165 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் தேர்வு செயல்முறை போன்ற தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Centre for Development of Telematics (CDOT)
பணியின் பெயர் Registrar, Chief Finance Officer, Senior Manager / Manager & Technology Development
பணியிடங்கள் 165
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CDOT காலிப்பணியிடம்:

சற்றுமுன் வெளியிடப்பட்ட அறிவிப்பில், Registrar, Chief Finance Officer, Senior Manager / Manager & Technology Development ஆகிய பதவிக்கு என மொத்தமாக 165 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    • Registrar பணிக்கு – 01
    • Chief Finance Officer பணிக்கு – 01
    • Sr. Manager/ Manager பணிக்கு – 03
    • Technology Development பணிக்கு – 160
CDOT தகுதிகள்:
 • Sr. Manager/ Manager & Registrar பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduate / MBA முடித்திருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

 • Chief Finance Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் CA / ICWA / MBA முடித்திருக்க வேண்டும்.
 • Technology Development பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Tech (EC / CS) / M.Tech (EC / CS) / ஏதேனும் ஒரு துறையில் PhD முடித்திருக்க வேண்டும்.
CDOT அனுபவ விவரங்கள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் விண்ணப்பிக்கும் பதவியை பொறுத்து குறைந்தது 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய பிரிவில் பணிபுரிந்த அனுபவம் மிக்கவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பில் காணலாம்.

CDOT வயது விவரங்கள்:

01.01.2022 அன்றைய நாளின் படி, Registrar & Chief Finance Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதான 50 வயதிற்கு மிகாமலும், மற்ற அனைத்து பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதான 45 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும். மேலும் இப்பணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

CDOT ஊதிய விவரங்கள்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவி பொறுத்து மாத ஊதிய தொகையாக குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் ரூ.2,16,600/- வரை பெறுவார்கள்.

CDOT தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் விண்ணப்பிக்கும் பதவிக்கு தகுதி மற்றும் அனுபவங்கள் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

CDOT விண்ணப்பிக்கும் முறை:

தகுதி மற்றும் அனுபவம் மிகுந்த விண்ணப்பதாரர்கள் கீழே கொடுத்துள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

CDOT Notification PDF

CDOT Online Application

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here