CDAC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 !!

0
CDAC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!
CDAC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!

CDAC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 !!

மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் (CDAC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது முன்னதாக வெளியானது. அதில் Joint Director, Principal Technical Officer, Senior Technical Officer & Technical Officer பணிகளுக்கு என 15 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CDAC கல்வித்தகுதி :
  1. அங்கீகாரத்துடன் செயல்படும் கல்லூரிகளில் MCA/ B.E/ B.Tech/ Postgraduate in Engineering/ Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

Technical Officer ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,23,100/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

CDAC தேர்வு செயல்முறை:

பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 23.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவிக்கப்பட்டது. ஆனால் நாளையோடு அந்த அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

CDAC Job Notification 2021 

Apply Online Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!