டிப்ளமோ முடித்தவரா? CDAC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 !!

2
டிப்ளமோ முடித்தவரா CDAC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 !!
டிப்ளமோ முடித்தவரா CDAC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 !!

டிப்ளமோ முடித்தவரா? CDAC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 !!

மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் (CDAC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Junior Assistant, Senior Assistant, Assistant & Technical Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ள தகவல்களினை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CDAC
பணியின் பெயர் Junior Assistant, Senior Assistant, Assistant & Technical Assistant
பணியிடங்கள் 14 
கடைசி தேதி 10.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அரசு வேலைவாய்ப்பு 2021

Junior Assistant, Senior Assistant, Assistant & Technical Assistant பணிகளுக்கு 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Assistant வயது வரம்பு :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

CADC கல்வித்தகுதி :

அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணி சம்பந்தமான பாடங்களில் Diploma/ Graduate/ Postgraduate ஆகிய பட்டங்களில் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Written Exam/ Document Verification/ Interview அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பத்தாரர்கள்- ரூ. 500/-
  • SC/ ST/ PWD/ Ex-Serviceman விண்ணப்பத்தாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

CDAC Notification PDFNOTICE 1 | NOTICE 2 | NOTICE 3

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!