BE / B.Tech படித்தவர்களுக்கு மாதம் ரூ.142400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

0
BE / B.Tech படித்தவர்களுக்கு மாதம் ரூ.142400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
BE / B.Tech படித்தவர்களுக்கு மாதம் ரூ.142400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
BE / B.Tech படித்தவர்களுக்கு மாதம் ரூ.142400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தில் (C-DAC) காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Senior Technical Assistant and Technical Assistant ஆகிய பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் வரவேற்கப்பட்டு வருவதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Centre for Development of Advanced Computing (C-DAC)
பணியின் பெயர் Senior Technical Assistant and Technical Assistant
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
மத்திய அரசு பணியிடங்கள்:

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தில் (C-DAC) காலியாக உள்ள Senior Technical Assistant மற்றும் Technical Assistant பணிகளுக்கு என 04 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

C-DAC கல்வி தகுதி:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் AICTE / UGC ஆல் அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் B.E, B.Tech படித்தவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வயது வரம்பு:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். மேலும் இப்பணிக்கு என அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

C-DAC ஊதிய விவரம்:

இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level – 6, 7 என்ற ஊதிய அளவின் படி, குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

மத்திய அரசு தேர்வு செய்யும் விதம்:

இந்த மத்திய அரசு பணிக்கு தகுதி உள்ள நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் தேர்வுக்குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

C-DAC விண்ணப்ப கட்டணம்:
  • இந்த மத்திய அரசு பணிக்கு ரூ.500/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • SC / ST / PWD பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
C-DAC விண்ணப்பிக்கும் விதம்:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online – ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். 22.08.2022 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!