ரூ.1,16,000/- சம்பளத்தில் காலியாக உள்ள 150 காலிப்பணியிடங்கள் – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
ரூ.1,16,000/- சம்பளத்தில் காலியாக உள்ள 150 காலிப்பணியிடங்கள் - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ரூ.1,16,000/- சம்பளத்தில் காலியாக உள்ள 150 காலிப்பணியிடங்கள் - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ரூ.1,16,000/- சம்பளத்தில் காலியாக உள்ள 150 காலிப்பணியிடங்கள் – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (CDAC) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Senior Project Engineer பணிக்கு என மொத்தமாக 150 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Center for Development of Advanced Computing (CDAC)
பணியின் பெயர் Senior Project Engineer
பணியிடங்கள் 150
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் பணியிடங்கள்:

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தில் (CDAC) Senior Project Engineer பணிக்கு என மொத்தமாக 150 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Senior Project Engineer கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Bachelors Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Senior Project Engineer அனுபவ விவரம்:

Senior Project Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Senior Project Engineer திறன்கள்:
  • Project Lead
  • Module Lead
  • HPC
  • Quantum computing
  • Software Hardware IT
CDAC ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு பணியின் போது குறைந்தபட்சம் ரூ.70,750/- முதல் அதிகபட்சம் ரூ.1,16,000/- வரை மாத ஊதியமாக தரப்படும்.

CDAC தேர்வு செய்யும் முறை:

Senior Project Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TN’s Best Coaching Center

CDAC விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

CDAC Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here