CDAC நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்!

0
CDAC நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு 2022 - உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்!
CDAC நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு 2022 - உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்!
CDAC நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்!

Centre for Development of Advanced Computing (CDAC) நிறுவனத்தில் Project Officer பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 15-12-2022 கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CDAC
பணியின் பெயர் Project Officer
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:

CDAC நிறுவனத்தில் Project Officer பணிக்கு என மூன்று காலி பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் உரிய அனுபவத்தை விண்ணப்பதாரர்கள் பெற்று இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

ஊதிய விவரம் :

CDAC நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும் .

CSIR NET 2023: வயது வரம்பு, கல்வி தகுதி, பிற முக்கிய விவரங்கள் உள்ளே!

Exams Daily Mobile App Download
தேர்வு செய்யப்படும் முறை:

Project Officer பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் Written Test / Interview தேதி மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட இணையத்தள இணைப்பின் மூலம் தங்கள் விண்ணப்பத்தை Online ல் கடைசி தேதிக்குள் 15.12.2022 விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

Download Notification & Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!