CDAC நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!

0
CDAC நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!
CDAC நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!

CDAC நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!

மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் (CDAC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதத்தில் வெளியானது. அதில் Junior Assistant, Senior Assistant, Assistant & Technical Assistant பணிகளுக்கு என 14 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CDAC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • பணி சம்பந்தமான பாடங்களில் Diploma/ Graduate/ Postgraduate ஆகிய பட்டங்களில் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பதிவு செய்வோர் Written Exam/ Document Verification/ Interview அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவர்.
  • பொது விண்ணப்பத்தாரர்கள் ரூ. 500/- கட்டணம் செலுத்த வேண்டும் மற்றும் SC/ ST/ PWD/ Ex-Serviceman விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

Download CDAC Notification PDF 2021 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!