CDAC மேம்பாட்டு மையத்தில் வேலை 2020

0
CDAC மேம்பாட்டு மையத்தில் வேலை 2020
CDAC மேம்பாட்டு மையத்தில் வேலை 2020

CDAC மேம்பாட்டு மையத்தில் வேலை 2020

மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் CDAC மேம்பாட்டு மையத்தில் இருந்து தற்போது காலியாக உள்ள பணிகளுக்கான ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுயுள்ளது. Project Engineers & Project Support Staff ஆகிய பணிகள் CDAC மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ளதாகவும் அதனை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CDAC
பணியின் பெயர் Project Engineers & Project Support Staff
பணியிடங்கள் 139
கடைசி தேதி 09.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

CDAC மேம்பாட்டு மையத்தில் Project Engineers & Project Support Staff ஆகிய பணிகளுக்கு 139 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Project Engineer – 132
  • Project Support Staff – 07
வயது வரம்பு :

CDAC மேம்பாட்டு மையத்தின் இந்த பணிகளுக்கு பதிவு செய்வோரின் அதிகபட்ச வயது வரம்பு 35-37 வரை ஆகும்.

கல்வித்தகுதி :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் B.E/ B.Tech /IT/ M.Sc/ MCA/ Ph.D போன்றவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்கி பெற்றிருந்தால் போதும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :
  • Academic Background
  • Screening Test
  • Written Test
  • Skill Test
  • Interview.
விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
SC/ ST/ PWD/ EWS/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 09.10.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!