CDAC பணியிட அறிவிப்பு 2020

0
CDAC பணியிட அறிவிப்பு 2020
CDAC பணியிட அறிவிப்பு 2020

CDAC பணியிட அறிவிப்பு 2020

மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் (C-DAC) காலியாக உள்ள திட்ட இணை, திட்ட உதவியாளர், இதர திட்ட பணியாளர்களுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.01.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் :

மொத்தம் 13 திட்ட இணை, திட்ட உதவியாளர், இதர திட்ட பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

அதிகபட்சம் 35 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

Diploma/ UG/ PG Degree in Computer Science/ Electronics/ IT/ Computer Application ஆகியவைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்காக ரூ. 20000 வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

பணியிடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கீழேயுள்ள இந்த இணைய முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download CDAC Recruitment 2020 Notification

CDAC Recruitment 2020 Application

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!