CDAC நிறுவனத்தில் ரூ.2,20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
CDAC நிறுவனத்தில் ரூ.2,20,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
CDAC நிறுவனத்தில் ரூ.2,20,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!

CDAC நிறுவனத்தில் ரூ.2,20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் (CDAC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Project Officer (Finance & HRD) பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ள தகவல்களினை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CDAC
பணியின் பெயர் Project Officer (Finance & HRD)
பணியிடங்கள் 02
கடைசி தேதி 12.09.2021
விண்ணப்பிக்கும் முறை Mail 
CDAC காலிப்பணியிடங்கள்:

Project Officer (Finance & HRD) பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Project Officer வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 12.09.2021 தேதியில் அதிகபட்சம் 35 வயது வரை நிரம்பியவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

CDAC கல்வித்தகுதி :
  • CA/ MBA in Finance/ HR/Personnel Management/ Post Graduation அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர்.
  • மேலும் மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் 03 முதல் 06 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
CDAC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Written test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 12.09.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Application Form and Notification for CDAC Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!