மத்திய அரசில் 261 காலிப்பணியிடங்கள் 2021 – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!

0
மத்திய அரசில் 261 காலிப்பணியிடங்கள் 2021 - கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!
மத்திய அரசில் 261 காலிப்பணியிடங்கள் 2021 - கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!
மத்திய அரசில் 261 காலிப்பணியிடங்கள் 2021 – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (CDAC) சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Project Manager, Sr. Project Engineer/ Project Lead/ Module Lead, Project Engineer & Project Associate பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (CDAC)
பணியின் பெயர்  Project Manager, Sr. Project Engineer/ Project Lead/ Module Lead, Project Engineer & Project Associate
பணியிடங்கள் 261
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Manager, Sr. Project Engineer/ Project Lead/ Module Lead, Project Engineer & Project Associate பணிகளுக்கு 261 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Project Manager – 11 பணியிடங்கள்
  • Sr. Project Engineer/ Project Lead/ Module Lead – 29 பணியிடங்கள்
  • Project Engineer – 193 பணியிடங்கள்
  • Project Associate – 28 பணியிடங்கள்
கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் MCA/ B.E/ B.Tech அல்லது அதற்கு தொடர்புடைய டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயது நிர்ணயிக்கப்படுகிறது.

  • Project Manager: 50 ஆண்டுகள் .
  • Project Engineer/ Project Lead/ Module Lead: 45 ஆண்டுகள்.
  • Other Posts: 35 ஆண்டுகள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஆண்டுக்கு 17.52/-லட்சம் வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.22.12.2021 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!