CDAC மையத்தில் ரூ.22,90,000 ஊதியத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – விண்ணப்ப கட்டணம் கிடையாது..!

0
CDAC மையத்தில் ரூ.22,90,000 ஊதியத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு - விண்ணப்ப கட்டணம் கிடையாது..!
CDAC மையத்தில் ரூ.22,90,000 ஊதியத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு - விண்ணப்ப கட்டணம் கிடையாது..!
CDAC மையத்தில் ரூ.22,90,000 ஊதியத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – விண்ணப்ப கட்டணம் கிடையாது..!

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (CDAC) தற்போது Project Associate, Project Engineer, Project Manager, Project Lead ஆகிய பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று மொத்தமாக 650 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Centre for Development of Advanced Computing (CDAC)
பணியின் பெயர் Project Associate, Project Engineer, Project Manager, Project Lead
பணியிடங்கள் 650
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

CDAC காலிப்பணியிடங்கள்:

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் வெளியிட்ட அறிவிப்பில், Project Associate, Project Engineer, Project Manager, Project Lead ஆகிய பதவிகளுக்கு என்று மொத்தமாக 650 பணியிடங்கள் கீழுள்ளவாறு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

  • Project Associate – 50 பணியிடங்கள்.
  • Project Engineer – 400 பணியிடங்கள்.
  • Project Manager/ Programme Manager/ Program Delivery Manager/ Knowledge Partner – 50 பணியிடங்கள்.
  • Senior Project Engineer/ Module Lead/ Project Lead – 150 பணியிடங்கள்.
    Exams Daily Mobile App Download
CDAC கல்வித் தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BE / B.Tech / M.E / M.Tech / Post Graduation Degree / Ph.D ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

CDAC அனுபவ விவரங்கள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கும் பதவிக்கும் ஏற்றாற்போல் 0 முதல் 15 ஆண்டுகள் வரை கல்வி தகுதிக்கு ஏற்ப முன் அனுபவம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் அனுபவம் குறித்த விரிவான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

CDAC வயது விவரம்:
  • Project Associate பணிக்கு அதிகபட்ச வயதாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Project Engineer பணிக்கு அதிகபட்ச வயதாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Project Manager/ Programme Manager/ Program Delivery Manager/ Knowledge Partner பணிக்கு அதிகபட்ச வயதாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Senior Project Engineer/ Module Lead/ Project Lead பணிக்கு அதிகபட்ச வயதாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அதிகபட்ச வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம். மேலும் இப்பணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்த விரிவான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
CDAC ஊதிய விவரம்:
  • Project Associate பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.3,60,000/- முதல் அதிகபட்சம் ரூ.5,04,000/- வரை தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப ஆண்டு ஊதியம் பெறுவார்கள்.
  • Project Engineer பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.4,49,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,11,000/- வரை தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப ஆண்டு ஊதியம் பெறுவார்கள்.
  • Project Manager/ Programme Manager/ Program Delivery Manager/ Knowledge Partner பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.12,63,000/- முதல் அதிகபட்சம் ரூ.22,90,000/- வரை தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப ஆண்டு ஊதியம் பெறுவார்கள்.
  • Senior Project Engineer/ Module Lead/ Project Lead பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.8,49,000/- முதல் அதிகபட்சம் ரூ.14,00,000/- வரை தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப ஆண்டு ஊதியம் பெறுவார்கள்.
CDAC விண்ணப்பக் கட்டணம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது.

TN’s Best Coaching Center

தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் written test அல்லது skill test அல்லது interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

CDAC விண்ணப்பிக்கும் முறை:

தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் இப்பதிவின் கீழே கொடுத்துள்ள லிங்க் மூலம் தகுதியான பணிக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!