CDAC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 100+ காலிப்பணியிடங்கள்..!

0
CDAC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 100+ காலிப்பணியிடங்கள்..!
CDAC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 100+ காலிப்பணியிடங்கள்..!
CDAC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 100+ காலிப்பணியிடங்கள்..!

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (CDAC) தற்போது Project Engineer பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று மொத்தமாக 102 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Centre for Development of Advanced Computing (CDAC)
பணியின் பெயர் Project Engineer
பணியிடங்கள் 102
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

CDAC காலிப்பணியிடம்:

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் வெளியிட்ட அறிவிப்பில், Project Engineer பணிக்கு என்று மொத்தமாக 102 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

  • Project Engineers – 42
  • Project Managers – 24
  • Senior Project Engineers – 27
  • Project Lead – 02
  • Module Lead – 04
  • Knowledge Partner – 01
  • Program Managers – 02
CDAC கல்வி விவரங்கள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையத்தில் Computer / IT / Electronics / Electrical / Telecommunications பாடப்பிரிவில் BE / B.Tech / MCA / Post Graduate degree போன்ற பணிக்கு தேவையான ஒரு டிகிரி முடித்திருப்பது அவசியமாகும். மேலும் கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களை அதிகாரப்பூர்வ தளத்தில் பார்க்கவும்.

CDAC முன் அனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தார்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 1 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

CDAC ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள். மேலும் ஊதியம் மற்றும் கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ தளத்தில் பார்க்கவும்.

CDAC வயது விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு அதிகபட்ச வயதானது பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் 30 வயது முதல் 45 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரிவான தகவல்களை அதிகாரப்பூர்வ தளத்தில் பார்க்கவும்.

Exams Daily Mobile App Download
CDAC தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்து பணி அமர்த்தப்படுவார்கள்.

CDAC விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் உடனடியாக இப்பதிவின் கீழே இணைத்துள்ள லிங்க் ஐ கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்பிக்க விரும்பும் பணிக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி இறுதி நாளுக்குள் சமர்ப்பித்து பயனடையவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!