ரூ.34,000/- ஊதியத்தில் CDAC நிறுவனத்தில் வேலை ரெடி – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
ரூ.34,000/- ஊதியத்தில் CDAC நிறுவனத்தில் வேலை ரெடி - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ரூ.34,000/- ஊதியத்தில் CDAC நிறுவனத்தில் வேலை ரெடி - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ரூ.34,000/- ஊதியத்தில் CDAC நிறுவனத்தில் வேலை ரெடி – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Project Associate மற்றும் Project Technician ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Centre for Development of Advanced Computing (C-DAC)
பணியின் பெயர் Project Associate, Project Technician
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில் Project Associate பணிக்கு என 06 பணியிடங்களும், Project Technician பணிக்கு என 08 பணியிடங்களும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தில் (C-DAC) காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
PA, PT கல்வி விவரம்:

Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Science / Computer Application பாடப்பிரிவில் B.E, B.Tech, M.E, M.Tech, Post Graduate, Ph.D Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Project Technician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science / Electronics / IT / Computer Applications போன்ற பாடப்பிரிவில் Graduate Degree அல்லது Diploma முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

PA, PT முன்னனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

PA, PT வயது விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 16.06.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு 05 வருடம் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது. வயது தளர்வு பற்றிய விரிவான தகவலை அறிவிப்பில் பார்க்கவும்.

C-DAC சம்பளம்:

Project Associate பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.34,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Project Technician பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.22,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

C-DAC தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Skill Test மற்றும் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

C-DAC விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்குள் (16.06.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

C-DAC Notification & Application Link

C-DAC Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here