B.E / B. Tech முடித்தவரா? – CDAC நிறுவனத்தில் வேலை 2022..!

0
B.E / B. Tech முடித்தவரா? - CDAC நிறுவனத்தில் வேலை 2022..!
B.E / B. Tech முடித்தவரா? - CDAC நிறுவனத்தில் வேலை 2022..!
B.E / B. Tech முடித்தவரா? – CDAC நிறுவனத்தில் வேலை 2022..!

மேம்பட்ட கணினி வளர்ச்சிக்கான மையம் (CDAC) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Consultant பணிக்கு 17 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Centre for Development of Advanced Computing (CDAC)
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 17
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CDAC காலிப்பணியிடங்கள் :

வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Consultant பணிக்கு மொத்தமாக 17 காலிப்பணியிடங்கள் கீழுள்ளவாறு தற்போது ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

  • IT Operations – 8 posts
  • System Analyst – 1 post
  • Application Support – Java – 3 posts
  • Computational Linguist –3 posts
  • Content Writer – 1 post
  • Legal –1 post
CDAC கல்வித்தகுதி :

இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Computer Science / IT துறைகளில் B.E / B. Tech / MCA / M.Sc ஆகியவற்றில் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CDAC வயது வரம்பு :

18.02.2022 அன்றைய நாளின் படி, பதிவுதாரர்கள் கட்டாயம் 64 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.

CDAC ஊதியம் :

இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் நபர்களில் பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் பணிக்கு தகுந்தாற்போல் ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CDAC தேர்வு முறை :

பதிவுதாரர்கள் Interview அல்லது Written test மூலம் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CDAC விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் நாங்கள் கொடுத்துள்ள லிங்க் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இறுதி நாளுக்கு முன்னதாக சமர்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் கால தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!