CDAC சென்னை பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
CDAC சென்னை பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்
CDAC சென்னை பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

CDAC சென்னை பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

Project Engineer & Project Associate பணியிடங்களை நிரப்ப மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையம் சென்னை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.தற்போது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி நெருங்கி வருவதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை விரைவில் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CDAC சென்னை
பணியின் பெயர் Project Engineer & Project Associate
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.04.2021
விண்ணப்பிக்கும் முறை Online
CDAC சென்னை காலிப்பணியிடங்கள்:
  • Project Engineer – 04
  • Project Associate – 04. இங்கு மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு (07-04-2021):
  1. Project Engineer – விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 37 க்குள் இருக்க வேண்டும்.
  2. Project Associate – விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.
CDAC ஆட்சேர்ப்பு கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.இ / பி.டெக் / எம்.சி.ஏ / அதற்கு சமமானதாக இருக்க வேண்டும்.

மாத சம்பளம்:
  • Project Engineer – ரூ.31,000/-
  • Project Associate – ரூ.25,000/-
தேர்வு செயல் முறை:

“எழுத்துத் தேர்வு / திறன் சோதனை / நேர்காணல்” மூலம் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பத்தார்களிடம் இருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் 07.04.2021 வரை வரவேற்கப்படுகின்றன.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!