சென்னையில் மாதம் ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் பணிவாய்ப்பு !

0
சென்னையில் மாதம் ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் பணிவாய்ப்பு !
சென்னையில் மாதம் ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் பணிவாய்ப்பு !
சென்னையில் மாதம் ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் பணிவாய்ப்பு !

மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையம், சென்னை ஆனது Project Associate பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் சென்னையில் 13 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் 11.12.2020 வரை வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையம், சென்னை
பணியின் பெயர் Project Associate
பணியிடங்கள் 13
கடைசி தேதி 11.12.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
CDAC Project Associate காலிப்பணியிடங்கள்:

Project Associate பதவிக்கு சென்னையில் 13 காலிப்பணியிடங்கள் உள்ளன.

CDAC சென்னை வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

CDAC Project Associate கல்வி தகுதி:

B.E/ B.Tech/ MCA/ Master Degree முடித்த ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

CDAC தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

CDAC Project Associate மாத ஊதியம்:

Project Associate – ரூ.25,000/-

CDAC விண்ணப்பிக்கும் முறை:

CDAC சென்னை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து Manager HRD, Human Resource Department, Centre for Development of Advanced Computing, Tidel Park, 8th Floor, D- Block (South), No.4 Rajiv Gandhi Salai, Taramani, Chennai 113 என்ற முகவரிக்கு 17.12.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Download Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!