CDAC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது..!

0
CDAC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது..!
CDAC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது..!
CDAC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது..!

CDAC (Centre for Development of Advanced Computing) நிறுவனத்தில் இருந்து 2021 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் Project Engineer பதவிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணி குறித்த அனைத்து தகவல்களையும் இந்த தொகுப்பில் வழங்கியுள்ளோம். இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

CDAC காலிப்பணியிடங்கள்:

Centre for Development of Advanced Computing நிறுவனத்தில் Project Engineer பதவிக்கு தற்போது 13 காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

CDAC கல்வித்தகுதி:

Project Engineer பணிக்கு அரசு/ அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் B.E / B.Tech. / M.E / M.Tech / MCA டிகிரி முடித்திருக்க வேண்டும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

CDAC வயது வரம்பு:

● PROJECT ENGINEER (Grade 1 to 5) பதவிக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
● PROJECT ENGINEER (Grade 6 & 7) பதவிக்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

CDAC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம்
● PROJECT ENGINEER (Grade 1 to 5) பதவிக்கு 4,34,668 ரூபாயும்,
● PROJECT ENGINEER (Grade 6 & 7) பதவிக்கு 3,76,168 ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

CDAC தேர்வு முறை:

இந்த பணிக்கு நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

CDAC விண்ணப்பிக்கும் முறை:

PROJECT ENGINEER பணிக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க 04/12/2021 முதல் 22/12/2021 வரை அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தகவல் அறிவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்வையிட்ட பின் பணிக்கு விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே இணைத்துள்ள அதிகாரப்பூர்வமான இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம்.

CDAC அறிவிப்பு:

https://cdac.in/index.aspx?id=ca_CDACAdvt_Consolidated02122021_New

CDAC இணையதளம்:

https://cdac.in/

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!