மத்திய ஆராய்ச்சி நிலையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாதம் ரூ.47,000 ஊதியம்..!

0
மத்திய ஆராய்ச்சி நிலையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - மாதம் ரூ.47,000 ஊதியம்..!
மத்திய ஆராய்ச்சி நிலையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - மாதம் ரூ.47,000 ஊதியம்..!
மத்திய ஆராய்ச்சி நிலையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாதம் ரூ.47,000 ஊதியம்..!

சித்த மருத்துவ மண்டல ஆராய்ச்சி நிலையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் Research Associate காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களையும் இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

CCRS வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • சித்த மருத்துவ மண்டல ஆராய்ச்சி நிலையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் Research Associate பணியிடம் காலியாக உள்ளதாக அறிவித்துள்ளது.
  • CCIM Institute மற்றும் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் சித்த மருத்துவதில் M.D பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்பதாரர்களுக்கு MS Office போன்ற Computer Skills தெரிந்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • விண்ணப்பதாரர் Clinical trials / Research Projects ஆகியவைகளை கையாள்வதில் 1 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் அறிவிப்பில் காணலாம்.
  • விண்ணப்பதாரர் 01.03.2022 நாளின்படி, அதிகபட்சமாக 40 வயது உடையவராக இருக்க வேண்டும்.
  • மாற்றுத்திறனாளிகள் / OBC – 3 ஆண்டுகள் மற்றும் SC / ST / பெண்களுக்கு 5 ஆண்டுகள் என அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

  • இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.47,000/- சம்பளம் பெறுவார்கள். மேலும் HRA மற்றும் கூடுதல் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
  • Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.

CCRS விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 12.04.2022 (நாளை) இறுதி நாளுக்குள் விண்ணப்பங்கள் தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளதால் உடனே இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification 2022 PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!