மத்திய சித்த ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை! – மாத ஊதியம் ரூ.50 ஆயிரம் !!

0
மத்திய சித்த ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை! - மாத ஊதியம் ரூ.50 ஆயிரம் !!
மத்திய சித்த ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை! - மாத ஊதியம் ரூ.50 ஆயிரம் !!

மத்திய சித்த ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை! – மாத ஊதியம் ரூ.50 ஆயிரம் !!

மத்திய சித்த ஆராய்ச்சி கவுன்சிலில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது சமீபத்தில் தான் வெளியானது. Consultant & Research Associate பணிகளுக்கு என தலா ஒரு பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
VIT வேலூர் வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Postgraduate Degree in Siddha system of Medicine பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் நேர்காணல் சோதனை மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

நேர்காணல் விவரங்கள் :

நேர்காணல் ஆனது வரும் 09.04.2021 அன்று நடைபெற உள்ளது. எனவே ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் மத்திய சித்த ஆராய்ச்சி கவுன்சில், எஸ்.சி.ஆர்.ஐ கட்டிடம் (தரை தளம்), அண்ணா அரசு மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை 600 106 என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் கல்வி சான்றிதழ்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download CCRS Recruitment PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!