ரூ.28000/- ஊதியத்தில் சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை 2021 !!

1
ரூ.28000 ஊதியத்தில் சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை 2021 !!
ரூ.28000 ஊதியத்தில் சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை 2021 !!

ரூ.28000/- ஊதியத்தில் சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை 2021 !!

சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள Senior Research Fellow (SRF) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில்  வெளியிட்டப்பட்டது. அந்த அறிவிப்பில் Senior Research Fellow (SRF) பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
  • விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்
  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டதாரி ஆக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு நேர்காணலின் அடிப்படையில் இருக்கும். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.03.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்படிவங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவே விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!