மாதம் ரூ.50 ஆயிர ஊதியத்தில் மத்திய சித்த ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை!!
மத்திய சித்த ஆராய்ச்சி கவுன்சிலில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் Consultant & Research Associate பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | CCRS |
பணியின் பெயர் | Consultant & Research Associate |
பணியிடங்கள் | 02 |
நேர்காணல் தேதி | 09.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
Consultant & Research Associate பணிகளுக்கு என தலா ஒரு பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Consultant வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருப்பவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TN Job “FB
Group” Join Now
CCRS கல்வித்தகுதி :
CCIM அங்கீகாரம் பெற்ற சித்த மருத்துவ கல்வி நிலையங்களில் Postgraduate Degree in Siddha system of Medicine பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
CCRS தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் நேர்காணல் சோதனை மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். நேர்காணல் ஆனது வரும் 09.04.2021 அன்று நடைபெற உள்ளது.
நேர்காணல் விவரங்கள் :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் மத்திய சித்த ஆராய்ச்சி கவுன்சில், எஸ்.சி.ஆர்.ஐ கட்டிடம் (தரை தளம்), அண்ணா அரசு மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை 600 106 என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் கல்வி சான்றிதழ்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Download CCRS Recruitment PDF 2021
TNPSC Online Classes
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்




