ரூ.35,000/- சம்பளத்தில் டிகிரி முடித்தவருக்காக காத்திருக்கும் அரசு வேலை !

0
ரூ.35,000/- சம்பளத்தில் டிகிரி முடித்தவருக்காக காத்திருக்கும் அரசு வேலை !
ரூ.35,000/- சம்பளத்தில் டிகிரி முடித்தவருக்காக காத்திருக்கும் அரசு வேலை !
ரூ.35,000/- சம்பளத்தில் டிகிரி முடித்தவருக்காக காத்திருக்கும் அரசு வேலை !

ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (CCRH) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் SRF எனும் Senior Research Fellow பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Council for Research in Homoeopathy (CCRH)
பணியின் பெயர் Senior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
CCRH SRF காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான மத்திய அரசு நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பில், Senior Research Fellow பதவிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

CCRH SRF கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Homoeopathy பாடப்பிரிவில் கட்டாயம் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN’s Best Coaching Center

மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Homoeopathy பாடப்பிரிவில் Post Graduation டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பாகும்.

விண்ணப்பதாரருக்கு MS-office, Internet மற்றும் Email ஆகியவற்றில் நன்றாக திறன் பெற்றவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CCRH SRF முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையின் பிரிவில் ஆராய்ச்சி பணியில் குறைந்தது 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

CCRH SRF வயது வரம்பு:

29-04-2022 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயம் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

CCRH SRF ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் மாதம் ரூ.35,000/- ஊதியமாக பெறுவார்கள்.

CCRH SRF தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயம் (Written Test / Interview) எழுத்து தேர்வு அல்லது நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இடித்து குறித்த விரிவான தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

CCRH SRF விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து நேர்காணலின் (29.04.2022) போது கொண்டு சென்று கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CCRH SRF Notification & Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!