மத்திய ஹோமியோபதி கவுன்சிலில் வேலை
ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பத்தாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் :
01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது
வயது வரம்பு :
அதிகபட்சம் 35 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி :
முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.31000 வரை வழங்கப்படும்
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 05.03.2020 நடைபெறும்.
CCRH Recruitment 2020 Notification & Application form
Latest Government Job Notification 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்