CCRAS நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
CCRAS நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
CCRAS நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
CCRAS நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (CCRAS) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Research Officer, Pharmacist, Panchakarma Technician, Research Officer (Information Technology) ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (14.08.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Council For Research In Ayurvedic Sciences (CCRAS)
பணியின் பெயர் Research Officer, Pharmacist and Others
பணியிடங்கள் 38
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் பணியிடங்கள்:

ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (CCRAS) காலியாக உள்ள பணியிடங்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 38 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Research Officer (Ayurveda) – 04
  • Pharmacist – 25
  • Panchakarma Technician – 08
  • Research Officer (Information Technology) – 01
    Exams Daily Mobile App Download
CCRAS கல்வித் தகுதி:
  • Research Officer (Ayurveda) பணிக்கு CCIM / NCISM அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Ayurveda பாடப்பிரிவில் MD / MS Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Pharmacist பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் B.Pharm அல்லது D.Pharm Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Panchakarma Technician பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Panchakarma பாடப்பிரிவில் Diploma Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Research Officer (Information Technology) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Information Technology, Computer Science பாடப்பிரிவில் M.Sc அல்லது Ph.D Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
CCRAS அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மருத்துவமனைகள் அல்லது மருத்துவ நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

CCRAS வயது விவரம்:
  • Research Officer (Ayurveda), Research Officer (Information Technology) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Pharmacist, Panchakarma Technician பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 27 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
CCRAS சம்பள விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

CCRAS தேர்வு முறை:

இந்த CCRAS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

CCRAS விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். 14.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்க்கான கடைசி நாள் ஆகும்.

CCRAS Notification Link

CCRAS Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!