ரூ.75,000/- ஊதியத்தில் CCRAS நிறுவன வேலைவாய்ப்பு – 300+ காலிப்பணியிடங்கள்..!

0
ரூ.75,000/- ஊதியத்தில் CCRAS நிறுவன வேலைவாய்ப்பு - 300+ காலிப்பணியிடங்கள்..!
ரூ.75,000/- ஊதியத்தில் CCRAS நிறுவன வேலைவாய்ப்பு - 300+ காலிப்பணியிடங்கள்..!
ரூ.75,000/- ஊதியத்தில் CCRAS நிறுவன வேலைவாய்ப்பு – 300+ காலிப்பணியிடங்கள்..!

ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (CCRAS) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Ayurveda Specialist, AGDM Officer, Ayurveda Pharmacist, Panchakarma Therapist பணிகளுக்கு என மொத்தமாக 310 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து தகவல்களும் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Council For Research In Ayurvedic Sciences (CCRAS)
பணியின் பெயர் Ayurveda Specialist, AGDM Officer, Ayurveda Pharmacist, Panchakarma Therapists
பணியிடங்கள் 310
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CCRAS காலிப்பணியிடங்கள்:

ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (CCRAS) காலியாக உள்ள 310 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

 • Ayurveda Specialist (Panchkarma) – 10
 • Ayurveda Specialist (Shalya) – 10
 • Ayurveda Specialist (kaya Chiktsa) – 10
 • Ayurveda Specialist (Prasutitantra) – 10
 • Ayurveda General Duty Medical Officers – 110
 • Ayurveda Pharmacist – 150
 • Panchakarma Therapists – 10
  CCRAS கல்வி தகுதி:

  விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Panchkarma, Ayurveda, Shalya Tantra, Kaya Chikitsa போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduation, B. Pharma, Post Graduation, M. Pharma, D. Pharma Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.

  Exams Daily Mobile App Download
CCRAS அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 05 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

CCRAS வயது வரம்பு:

Ayurveda Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 50 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Ayurveda General Duty Medical Officers, Ayurveda Pharmacist, Panchakarma Therapist பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 45 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

CCRAS சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

CCRAS தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

இப்பணிகளுக்கான எழுத்து தேர்வானது 12.06.2022 அன்று நடைபெற உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

CCRAS விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். நாளை (30.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!