CCL வேலை வாய்ப்பு 2020

0
CCL வேலை வாய்ப்பு 2020
CCL வேலை வாய்ப்பு 2020

CCL வேலை வாய்ப்பு 2020

சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் என்பது இந்திய அரசின் ஒரு நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இப்போது வாரியம் விசாரணை ஆணையத்தின் பதவிக்கான அதிகாரப்பூர்வ வேலை அறிவிப்பை வெளியிட்டது. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 31.10.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த முழுத்தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CCL
பணியின் பெயர் Inquiry Authority
பணியிடங்கள் பல்வேறு
            விண்ணப்பிக்க இறுதி நாள்       31.10.2020
விண்ணப்பிக்கும் முறை Online

வயதுவரம்பு:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 70 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி அனுபவமும் ஓய்வு பெற்ற அதிகாரியாகவும் இருத்தல் வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதார்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபப்டுவர்கள். இது குறித்த முழு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எனவே இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 31.10.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த முழுத்தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.

Official site

Download Notification for CCI Recruitment 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!