அரசு நிலக்கரி நிறுவனத்தில் மாதம் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலை – 60+ காலிப்பணியிடங்கள்..!

0
அரசு நிலக்கரி நிறுவனத்தில் மாதம் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலை - 60+ காலிப்பணியிடங்கள்..!
அரசு நிலக்கரி நிறுவனத்தில் மாதம் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலை - 60+ காலிப்பணியிடங்கள்..!
அரசு நிலக்கரி நிறுவனத்தில் மாதம் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலை – 60+ காலிப்பணியிடங்கள்..!

சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் (CCL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Regional Director Grade A/ Director பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

நிறுவனம் சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் (CCL)
பணியின் பெயர் Regional Director Grade A/ Director
பணியிடங்கள் 62
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

CCL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Regional Director Grade A/ Director பணிக்கென 62 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

CCL கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Analogous, Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CCL-Director-Vacancy (1)

CCL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 56 வயதுக்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CCL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.1,23,100/- முதல் ரூ. 2,15,900/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CCL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CCL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.03.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF – https://drive.google.com/file/d/1no8xJAxkbqdiomwbxVNHu5fFa_oQkg7f/view?usp=sharing

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!