CCL சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – 500 + Non Executive காலிப்பணியிடங்கள்!

0
CCL சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 - 500 + Non Executive காலிப்பணியிடங்கள்!
CCL சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 - 500 + Non Executive காலிப்பணியிடங்கள்!
CCL சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – 500 + Non Executive காலிப்பணியிடங்கள்!

சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் ஆனது Non Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Non Executive
பணியிடங்கள் 500+
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
CCL காலிப்பணியிடங்கள்:
  • Unreserved – 392
  • SC – 75
  • ST – 37

என மொத்தம் 504 பணியிடங்கள் காலியாக உள்ளன.

CCL 2022 கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் 2 ஆம் வகுப்பு சுரங்க மேலாளரின் தகுதிச் சான்றிதழ் அல்லது விலக்கு சான்றிதழுடன் சுரங்கத் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 2 ஆம் வகுப்பு சுரங்க மேலாளரின் தகுதிச் சான்றிதழுடன் சுரங்கத் துறையில் டிப்ளமோ (3 ஆண்டு படிப்பு) முடித்திருக்க வேண்டும்.

ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

CCL தேர்வு செயல்முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Exams Daily Mobile App Download
CCL விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்..

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!