அரசு நிலக்கரி நிறுவனத்தில் வேலை 2022 – தேர்வு கிடையாது!

0
அரசு நிலக்கரி நிறுவனத்தில் வேலை 2022 - தேர்வு கிடையாது!
அரசு நிலக்கரி நிறுவனத்தில் வேலை 2022 - தேர்வு கிடையாது!
அரசு நிலக்கரி நிறுவனத்தில் வேலை 2022 – தேர்வு கிடையாது!

அரசு நிலக்கரி நிறுவனத்தில் (CCL) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Legal Inspector பணிக்கு என்று தற்போது காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் மற்றும் இணைப்புகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Coalfields Limited (CCL)
பணியின் பெயர் Legal Inspector
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
CCL காலிப்பணியிடம்:

அரசு நிலக்கரி நிறுவனத்தில், Legal Inspector பணிக்கு தற்போது 13 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

CCL கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் LLB (3 to 5 yrs) டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதிகள் குறித்த விரிவான தகவல்களை அறிவிப்பில் பார்க்கலாம்.

CCL முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்தது 3 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.

சிறந்த coaching centre – Join Now

CCL ஊதியம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CCL தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, கணினி தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

CCL விண்ணப்பிக்கும் முறை:

அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று, இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தேவையான ஆவணங்களையும் இணைத்து 05.03.2022ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

CCL Notification & Application

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!