CCL சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.290000/-

0
CCL சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.290000/-
CCL சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.290000/-
CCL சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.290000/-

சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் ஆனது Director(Technical) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Director(Technical)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 18/04/2023
விண்ணப்பிக்கும் முறை Offline
CCL காலிப்பணியிடங்கள்:

Director(Technical) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CCL 2023 கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Mining Engineer தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்: ரூ.18,000/- || நேர்காணல் மட்டுமே!

தேர்வு செயல்முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம் :

Director(Technical) – ரூ. 160000-290000 (IDA)

CCL விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைப்பின் மூலம் 18.04.2023-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!