இந்திய பருத்தி கார்ப்பரேஷனில் வேலை 2020

0
இந்திய பருத்தி கார்ப்பரேஷனில் வேலை 2020
இந்திய பருத்தி கார்ப்பரேஷனில் வேலை 2020

இந்திய பருத்தி கார்ப்பரேஷனில் வேலை 2020

காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் ஆனது தற்காலிக ஓட்டுநர் பதவிக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆனால் இந்த பணிகளுக்கு பதிவு செய்வதற்கு தற்போது இறுதி தேதி நெருங்கி விட்டது. எனவே இன்னும் பதிவு செய்யாத விண்ணப்பதாரிகள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CCI
பணியின் பெயர் ஓட்டுநர்
பணியிடங்கள் 01
கடைசி தேதி 10.08.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
பணியிடங்கள்:

காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் ஆனது தற்காலிக ஓட்டுநர் பதவிக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது.

வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

கல்வித்தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.19,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10.08.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!