Degree முடித்தவர்களுக்கு அரசு வேலை – ரூ.40,000/- வரை சம்பளம்..!

0
Degree முடித்தவர்களுக்கு அரசு வேலை - ரூ.40,000/- வரை சம்பளம்..!
Degree முடித்தவர்களுக்கு அரசு வேலை - ரூ.40,000/- வரை சம்பளம்..!
Degree முடித்தவர்களுக்கு அரசு வேலை – ரூ.40,000/- வரை சம்பளம்..!

மத்திய அரசில் வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CCI) தற்போது வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு அமைந்துள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Engineer, Officers, CA , CMA பணிகளுக்கு என மொத்தமாக 46 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் இப்பதிவின் மூலம் தேவையான தகவல்களை தெரிந்து கொண்டு விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Cement Corporation of India Limited (CCI)
பணியின் பெயர் Engineer, Officers, CA and CMA
பணியிடங்கள் 46
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (CCI) காலியாக உள்ள Engineer பணிக்கு என 27 இடமும், Officer பணிக்கு என 17 இடமும், Chartered Accountant பணிக்கு என 01 இடமும், Cost & Management Accountant பணிக்கு என 01 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Engineer, Officers, CA and CMA கல்வி தகுதி:

Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemical, Mechanical, Civil போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவுகளில் Engineer Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவுகளில் MBA, CA, ICWA, MBA, Diploma, PG Degree, MSW, Graduate Degree-களில் ஏதேனும் ஒன்றை பெற்றவராக இருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Chartered Accountant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் CA Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Cost & Management Accountant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ICWA Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Engineer, Officers, CA and CMA அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணி சார்ந்த துறைகளில் கட்டாயம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Engineer, Officers, CA and CMA வயது வரம்பு :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

SC / ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 05 ஆண்டுகள், OBC பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 03 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

Engineer, Officers, CA and CMA ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக தரப்படும்.

CCI தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

CCI விண்ணப்ப கட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் UR / OBC / EWS பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Exams Daily Mobile App Download

SC / ST / PWD பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

CCI விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 31.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

CCI Notification Link

CCI Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!