மத்திய அரசு ஆணையத்தில் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!

0
மத்திய அரசு ஆணையத்தில் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!
மத்திய அரசு ஆணையத்தில் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!

மத்திய அரசு ஆணையத்தில் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!

இந்திய போட்டி ஆணையத்தில் (CCI) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Joint Director General மற்றும் Deputy Director-General பதவிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CCI
பணியின் பெயர் Joint Director General & Deputy Director-General
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:

இந்திய வணிகப்போட்டி ஆணையத்தில் உள்ள Joint Director General மற்றும் Deputy Director-General பதவிக்கு என மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.

CCI கல்வித்தகுதி:

அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Bachelor’s degree in Law / Economics / Commerce / Business Administration with finance & accounts/ CA / CS / Cost Accountant அல்லது இதற்கு இணையான பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் Competition Law / Matters-ல் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

சிறந்த TNPSC Coaching Centre – Join Now

CCI வயது வரம்பு:

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 56 வயதிற்கு மிகாமல் இருப்பது அவசியம்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் Joint Director-General பதவிக்கு Level 13 ன் படி ரூ.123100 முதல் ரூ.215900 வரையிலும், Deputy Director-General பதவிக்கு Level 12 ன் படி ரூ.78800 முதல் ரூ. 209200 வரையிலும் ஊதிய தொகை வழங்கப்படும்.

CCI தேர்வு முறை:

நேர்காணல் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதை பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் பார்வையிடலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி கொண்ட விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுத்துள்ள இணைப்பின் வழியாக அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று கொடுக்கப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க 15.02.2022 அன்று இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி நாளுக்கு முன்பாக தங்கள் பதிவுகளை முடிக்க அறிவுறுத்துகிறோம்.

DOWNLOAD Official Notification PDF

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here