சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.30,000/-
சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CCI) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Consultant பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Cement Corporation of India Limited (CCI) |
பணியின் பெயர் | Consultant |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10/11/2023 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடங்கள்:
Consultant பணிக்கு என 2 பணியிடங்கள் சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (CCI) காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் Foreman & Blaster சான்றிதழ் வைத்திற்க வேண்டும்.
முன்னனுபவம்:
விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.10.2023 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
சம்பளம்:
Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
ரயில்வே பள்ளியில் காத்திருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் – நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு!
CCI தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
CCI விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து10/11/2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.